Photo Stories
Loksabha election 2024: Holding a begging bowl and a chilly garland, Election King 'Noor Mohammed' files nominations to contest in Coimbatore constituency. Location: District Collectorate
SimpliCity News Team · 26 Mar 2024
லோக்சபா தேர்தல் 2024: மிளகாய் மாலை, கையில் திருவோடு ஏந்தி நூதன முறையில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தேர்தல் மன்னன், நூர் முகமது. இடம்: கோவை ஆட்சியர் அலுவலகம்